முல்லை இளைஞர்களின் அழைப்பு

யுத்தத்தில் இறந்த உயிர்களை நினைவு கூறும் வகையில் ஒன்பதாவது முல்லைவாய்க்கால் நினைவேந்தல் நினைவாக குருதிக் கோடை நிகழ்வில் கலந்துகொள்ள ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு இளைஞர்கள் இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளனர்.

ஒழுங்கமைப்பு மற்றும் ஏனைய தகவல்களை பெறுவதற்கு: முல்லைதீவு கிருஷ்ணா: 0764620024 அரிகரன்: 0771406503 கிளிநொச்சி தினேஷ்: 0778904921 முரளி: 0776784994

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here