இதை நீங்கள் நம்ப வேண்டுமாம்!

0

‘யாழ்ப்­பா­ணம் ஸ்ரான்லி வீதி­யில் தனி­யா­ருக்­குச் சொந்­த­மான காணியை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, காணி உரி­மை­யா­ள­ரின் அனு­ம­தி­யையோ அல்­லது எந்­த­வி­த­மான கொடுப்­ப­னவோ இன்றி அத்­து­மீறி அப­க­ரித்­துள்­ளார். சிறி­தர் தியேட்­ட­ருக்கு வரு­ப­வர்­க­ளின் வாக­னத் தரிப்­பி­ட­மாக அந்­தக் காணி­யைப் பயன்­ப­டுத்து­கி­றார். அதனை மீட்­டுத் தாருங்­கள்’ என்று வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வினால் ஆரம்­பிக்­கப்­பட்டுள்ள ‘முன்­னோக்கி நகர்­வோம்’  என்ற செயல் திட்­டத்­துக்கு முத­லா­வது முறைப்­பாட்டை வடக்கு மாகாண ஆளு­நர் குரே வழங்­கி­யுள்­ளார்.

ஈ.பி.டி.பியைப் பிர­தி­நித்­து­வப்­ப­டுத்தி வடக்கு மாகாணசபை­யில் எதிர்­கட்­சித் தலை­வ­ராக உள்ளவர் சி.தவ­ரா­சா, அந்த கட்சியின் முன்னாள் முக்கியஸ்தர் மு.சந்திரகுமாரும் இந்த அமைப்பில் உள்ளார்.

இந்த நிலையில் ஈ.பி.டி.பிக்கு எதி­ரான முறைப்­பாட்டை ஆளு­நர் முத­லா­வ­தாக கைய­ளித்­துள்­ளார்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here