டக்ளஸை விட்டு ஆளுனரை பிடித்த டிவகலாலா!

0

வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளராக சுந்தரம் டிவகலாலா இன்று நியமிக்கப்பட்டுள்ளளார்.

அதற்கான நியமனக் கடிதத்தை அவரிடம் ஆளுநர் ரெஜினோல்ட் குரே கையளித்தார்.

இதுவரை ஆளுநரின் இணைப்புச் செயலராகக் கடமையாற்றிய சுமணபால ஓய்வு பெற்றுள்ள நிலையில் சுந்தரம் டிவகலாலா அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரான சுந்தரம் டிவகலாலா வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி. அமைப்பின் சார்பில் போட்டியிட்டிருந்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here