UPDATE: சற்றுமுன்னர் மீண்டும் போக்குவரத்து கட்டணம் அதிகரித்தது!

0

பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தினால் இன்று முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் அந்த அதிகரிப்பை வாபஸ் பெற்று மீண்டும் 12.5 வீதத்தினால் அந்த கட்டணங்களை அதிகரிக்க சற்று முன்னர் முடிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து அதிகாரிகளுக்கும், பஸ் சங்கங்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி ஆரம்ப கட்டணம் 10 ரூபாவில் இருந்து 12 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னைய செய்தி

இதுதான் புதிய பேரூந்து கட்டண விபரம்!

பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பிற்கு நேற்று (15) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதன்படி, புதிய பேரூந்து கட்டணம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பஸ் கட்டணத்தை 6.56 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. எனினும் குறைந்தபட்ச கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கவில்லை.

போக்குவரத்து ஆணைக்குழுவால் வௌியிடப்பட்ட புதிய கட்டண விபரம் இது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here