உயிரிழப்பு 185 நெருங்குகிறது!

இலங்கையில் இன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஐ நெருங்குகிறது.

வைத்தியசாலை, பொலிஸ் வட்டார தகவல்களிலிருந்து இதை அறிய முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here