புதுவருட தினத்தில் நல்லூரில் சிறப்பு வழிபாடுகள்!

பிறந்திருக்கும் விகாரி தமிழ் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

வள்ளி, தெய்வானை சமேதராக நல்லூர்க்கந்தன் வெளிவீதி வந்து, அடியார்களிற்கு அருள் பாலித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here