வவுனியாவில் களைகட்டிய புத்தாண்டு வியாபாரம்!


வவுனியாவில் தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வவுனியா நகரம் முழுவதும் களை கட்டியுள்ளது.

பிறக்க இருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டினை கொண்டாடும் முகமாக வவுனியா நகர் முழுவதும் வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்து புத்தாண்டுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர். கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்ட போதும், போக்குவரத்து பொலிசார் அவற்றை சீர் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here