வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் சிஐடியின் நாலாம் மாடியை அமைத்த மயிலேறும்பெருமாளும், முன்னாள் நகரசபை உறுப்பினரும்!

வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் ஒருவர் தில்லாலங்கடி வேலை செய்து, மாத சம்பளத்தை பெற்றது ஆவணங்களுடன் வெளியாகியுள்ளது.

அப்போது நகரசபை உறுப்பினராக இருந்த மயூரனே இப்படி பணத்தை பெற்றுள்ளார்.
2014 இல் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 4ஆம் மாடியில் விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். அன்றைய தினம் நடைபெற்ற நகர சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொள்ளாது போனதற்கான அவரது மாதாந்த கொடுப்பனவாக 5000 ரூபாவை இழக்கக் கூடாது என்பதற்காக வல்வெட்டித்துறை ஆதார வைத்திய சாலையில் தங்கிச் சிகிச்சை பெற்றதாக அப்போதைய மா

வட்ட வைத்திய அதிகாரியாக இருந்த திரு.மயிலேறும் பெருமாள் என்பவரிடம்

போலியான ஆவணம் பெற்று, அதன்மூலம் மாதாந்த கொடுப்பனவை பெற்றுள்ளார்.

மயூரன், மயிலேறுபெருமாள் இருவருமே தமிழரசுக்கட்சி வேட்பாளர்களாக வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் இம்முறையும் களமிறங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here