சந்திக ஹத்துருசிங்கவை மீள அழைக்கிறது ஸ்ரீலங்கா கிரிக்கெட்!

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவை இலங்கை கிரிக்கெட் சங்கம் மீளவும் நாட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

தென்னாபிரிக்காவுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியின் பின்னர், ஹதுருசிங்க இலங்கைக்கு திரும்பவுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுடனான மூன்று ரி 20 போட்டிகளில் ஸ்டீவ் ரிட்சிங் இலங்கை பயிற்சியாளராக இருப்பார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here