கிராமத்திற்கு சிரிகொத்த பெருந்தோட்டங்களில்

பசறை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச அமைப்பாளரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஷ், சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் பாலித குமார தேவரப்பெரும ஆகியோரின் தலைமையில் ஊவா மாகாண சபை உறுப்பினர்களும் பசறை மற்றும் லுணுகலை பிரதேச சபை உறுப்பினர்களும் இணைந்து புளத்சிங்கள குடலிகம தோட்டத்திற்கு விஜயம் செய்து கிராமத்திற்கு சிரிகொத்த வேலைத்திட்டத்தின் கீழ் அபிவிருத்திகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here