அமலாபால் முதுகில் இவ்ளோ பெரிய…!

நடிகைகள் திருமணத்தின் பின்னர் குடும்ப குத்துவிளக்காகி, அடக்க ஒடுக்கமாகி விடுவார்கள். முன்னைய கவர்ச்சி அத்தியாயத்தை, அது ஒரு கனாக்காலமென மறந்து விடுவார்கள்.

ஆனால் நடிகை அமலாபால் வேறு ரகம்.

திருமணமாகி விவாகரத்தான பின்னர்தான், அம்மணிக்குள் இருந்து ஏதோ ஒன்று தட்டியெழுப்பப்பட்டுள்ளது. கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

அம்மணியில் கவர்ச்சி சரவெடியினால் ஐயிட்டம் நடிகைகளே மிரண்டு போயுள்ளனர். இந்த நிலையில் லேட்டஸ்டாக தனது முதுகில் விஸ்தீரணமாக வரைந்துள்ள டாட்டூவை பகிர்ந்துள்ளார் அமலாபால்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here