நயன்தாராவின் ஐரா புதிய போஸ்டர்!

நயன்தாராவின் ஐரா படம் மார்ச் 28 ரிலீசாகிறது. நயன்தாரா படங்கள் என்றாலே, சமீப வருடங்களில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தையும் இயக்கிய சர்ஜூன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர்.

கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here