இலங்கை வந்தது இங்கிலாந்து பெண்கள் அணி!

கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இன்று இலங்கையை வந்தடைந்தது.

மூன்று T20 ஆட்டங்கள், மூன்று ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து பெண்கள் அணி விளையாடும்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இங்கிலாந்து அணியை, இலங்கை கிரிக்கட்டின் அதிகாரிகள் வரவேற்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here