மாகாணசபை தேர்தல் தள்ளிப் போவதற்கு எதிராக மனு!

மாகாணசபை தேர்தலை நடத்தாமல் காலத்தை இழுத்தடிப்பதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவின் சட்டத்தரணியான பிரேமநாத் டொலவத்த இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவின் பிரதிவாதியாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here