உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக….பொங்கலுக்கு ஒளிபரப்பாகும் புதிய படங்களின் முழு விவரம்!

இந்தப் பொங்கல் சமயத்தில் சன், விஜய், ஜீ தமிழ் ஆகிய மூன்று தொலைக்காட்சிகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.

சமீபத்தில் வெளிவந்த ராட்சசன், சண்டக்கோழி 2, சாமி 2, பரியேறும் பெருமாள், வட சென்னை, நடிகையர் திலகம் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படவுள்ளன. நேற்று, விஜய் டிவியில் செக்கச் சிவந்த வானம் ஒளிபரப்பானது.

சன் டிவி

செவ்வாய்

காலை 11 மணி – விஐபி 2
மாலை 6.30 மணி – சண்டக்கோழி 2

புதன்

காலை 11 மணி – ராட்சசன்
மாலை 6.30 மணி – தெறி

விஜய் டிவி

செவ்வாய்

காலை 11 மணி – சாமி 2

மதியம் 2.30 – பரியேறும் பெருமாள்

புதன்

காலை 11 மணி – வட சென்னை

வியாழன்

மதியம் 2.30 மணி – கடைக்குட்டி சிங்கம்

ஜீ தமிழ் டிவி

திங்கள்

மாலை 4.30 – நடிகையர் திலகம்

செவ்வாய்

மாலை 5.30 மணி – ஜுங்கா

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here