தைத்திருநாளை வரவேற்க தயாராகும் மலையக மக்கள்!

உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை (15) மலர உள்ள தை திருநாளினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை (15) மலர உள்ள உழவர் பெருநாளான தைதிருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். மலையக மக்களும் தைத்திருநாளை வரவேற்க ஆயத்தமாகி வருகின்றனர்.

தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு பெருந்திரளான மக்கள் குழுமி இருந்தனர்.

சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானையினையும், பழங்களையும், இத பொருட்களையும் கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here