எம்.பிக்களிற்கு இனிமேல் இரண்டு மடங்கு பாதுகாப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை இரண்டு மடங்காக அதிகரிக்கஇ சட்டம் ஒழுங்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதுவரை எம்.பிக்களிற்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு அளித்து வந்தனர். இனிமேல் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பளிக்கவுள்ளனர்.

அண்மையில் ஜனாதிபதியை சந்தித்தபோது, தமது பாதுகாப்பை அதிகரிக்கும்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here