வத்தள துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி!

வத்தள, ஹேகித்த பகுதியில் இன்று மாலை 3:30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

காரில் வந்த இனந்தெரியாத குழுவினரால் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த நபர்கள் இருவரும் காரில் பயணித்துகொண்டிருந்த வேளையிலேயே அவர்கள் மீது இவ்வாறு துப்பாச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் சுமார் 27, 28 வயதுடையவர்கள் எனவும் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here