இளம்பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்த வைத்தியர்கள்


சீனாவில் இளம்பெண் ஒருவரின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்திவைத்து அறுவை சிகிச்சை செய்து வைத்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

பியூஜியான் மாகாணத்தை சேர்ந்த 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு ‘எக்மோ’ சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, மீண்டும் ஒட்ட வைக்க வைத்தியர்கள் திட்டமிட்டனர்.

அதன்படி 72 மணி நேரம் அப்பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here