ஐசிசி இலங்கைக்கு பொதுமன்னிப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பில் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க தவறியமைக்காக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 15 நாள் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது.

ஜனவரி 16 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here