பிரபல சிங்கள நடிகை விபச்சார விடுதியில் கைது!

சிங்கள பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகையொருவர் விபசார விடுதியொன்றில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் கைதாகியுள்ளார். அவருடன் மேலும் நான்கு யுவதிகளும் கைதாகியுள்ளனர்.

சீதுவ பகுதியில், ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதியே சுற்றிவளைக்கப்பட்டது. சுற்றிவளைப்பின்போது, விடுதி முகாமையாளர் அங்கிருக்கவில்லை.

தற்போது ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சிங்கள நடிகையே கைதாகியுள்ளார். ஐந்து சிங்கள படங்களிலும் நடித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here