அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா நியமனம்

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்சரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் புகழ்பெற்ற பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் திருநங்கை அப்சரா ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here