ஸ்ரீ சண்முகா இந்து அதிபரினால் சம்பந்தனிற்கு கொடுக்கப்பட்ட அறிக்கை இதுதான்!

0

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் ஆடை சர்ச்சையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவரும், திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் இன்று மதியம், ரிசாட் பதியுதீனுக்கு எழுதிய கடிதத்தை தமிழ் பக்கம் முதன்முதலில் வெளியிட்டிருந்தது.

இதேபோல, இந்த விடயத்தின் இன்னொரு முக்கிய ஆதாரமாக ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி அதிபரின் அறிக்கையையும் தமிழ் பக்கம் வெளியிடுகிறது.

ஆடை சர்ச்சை உருவானதும், பாடசாலை அதிபரால் இந்த அறிக்கையே இரா.சம்பந்தனிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கையையே ரிசாட் பதியுதீனின் பார்வைக்கும் இரா.சம்பந்தன் அனுப்பி வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here