சைக்கிள் கொடுத்தார் விந்தன்

0

வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் தூர தேசத்தில் இருந்து கால்நடையாக பாடசாலை செல்லும்யாழ்ப்பாணம் நாயன்மார்க்கட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு ரூபா 14000.00 பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றினை 05.04.2018 அன்று யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் வைத்து கல்லூரியின் அதிபர் அருட்பணி திருமகன் முன்னிலையில் வழங்கி வைத்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here