ஆற்றில் மூழ்கி மூவர் பலி!

நாவலப்பிட்டி மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேசங்களில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இங்கிரிய பிரதேசத்தில் மாவக் ஓயாவில் மூழ்கியதில் இருபத்தொரு வயதுடைய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர நாவலப்பிட்டிய பிரதேசத்தில் மகாவலி கங்கையில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here