திதிகளின் தெய்வங்கள்

ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.

இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

சுக்லபட்சம் (வளர்பிறை)

1.பிரதமை – குபேரன் மற்றும் பிரம்மா

2.துவதியை- பிரம்மா

3.திரிதியை – சிவன் மற்றும் கவுரி மாதா

4.சதுர்த்தி – எமன் மற்றும் விநாயகர்

5.பஞ்சமி- திரிபுர சுந்தரி

6.சஷ்டி- செவ்வாய்

7.சப்தமி-ரிஷி மற்றும் இந்திரன்

8.அஷ்டமி- காலபைரவர்

9.நவமி- சரஸ்வதி

10.தசமி- வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்

11.ஏகாதசி-மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

12.துவாதசி-மகா விஷ்ணு

13.திரயோதசி- மன்மதன்

14.சதுர்த்தசி- காளி

15.பவுர்ணமி-லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம் (தேய்பிறை)

1.பிரதமை -துர்க்கை

2.துவதியை -வாயு

3.திரிதியை -அக்னி

4.சதுர்த்தி -எமன் மற்றும் விநாயகர்

5.பஞ்சமி -நாகதேவதை

6.சஷ்டி -முருகன்

7.சப்தமி -சூரியன்

8.அஷ்டமி -மகா ருத்ரன் மற்றும் துர்க்கை

9.நவமி – சரஸ்வதி

10.தசமி -எமன் மற்றும் துர்க்கை

11.ஏகாதசி -மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு

12.துவாதசி -சுக்ரன்

13.திரயோதசி – நந்தி

14.சதுர்த்தசி – ருத்ரர்

15.அமாவாசை- பித்ருக்கள் மற்றும் காளி,

அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றி கிட்டும், பிறப்பு தோஷம் நீங்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here