5 மாநில தேர்தல்: வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு முடிவுகள்

சமீபத்திய 5 மாநிலங்களில் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த நிலையில் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் ராஜஸ்தான், மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், மத்தியபிரதேசத்தில் பா.ஜ,வே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று ஒருவித கணிப்பும், மற்றொரு நிறுவனம் நடத்திய கணிப்பில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும், சில கணிப்பில் இரு கட்சிகளும் அருகருகே பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத அளவிற்கு வெற்றி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் குழப்பமான கணிப்புகளே வெளி வந்திருக்கிறது. தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் கட்சியே ஆட்சியே பிடிக்கும் என அனைத்து கணிப்புகளும் ஒன்று பட்டு சொல்லி இருக்கிறது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் விவரம் வருமாறு:

இந்தியா டுடே டி.வி

மத்திய பிரதேசம்
பா.ஜ :102-120
காங்:104- 122

சட்டீஸ்கர்
பா.ஜ:21-31
காங்: 55-65

ராஜஸ்தான்
பா.ஜ:55-72
காங்: 119-141

தெலுங்கானா
தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி: 79-91
காங்கிரஸ் கூட்டணி: 21-31
பா.ஜ:1-3
ஓவைசி கட்சி:4-7

நியூஸ் எக்ஸ் டி.வி

ம.பி:
பா.ஜ: 106
காங்:112

சட்டீஸ்கர்
பா.ஜ:43
காங்: 40

ராஜஸ்தான்
பா.ஜ:80
காங்: 112

தெலுங்கானா
தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி: 57
காங்கிஸ் கூட்டணி :46
பா.ஜ: 6

டைம்ஸ்நவ்

ம.பி
பா.ஜ: 126
காங்: 89

சத்தீஸ்கர்
பா.ஜ: 39
காங்: 45

ராஜஸ்தான்
பா.ஜ: 86
காங்: 105

தெலுங்கானா:
டிஆர்எஸ்:66
காங் கூட்டணி:37
பா.ஜ:7

ரிபப்ளிக் டிவி – ஜன்கி பாத்

ம.பி
பா.ஜ:108 -128
காங்: 95- 115

ராஜஸ்தான்
பா.ஜ: 83-103
காங்: 81- 101

சட்டீஸ்கர்
பா.ஜ: 40 – 48
காங்: 37-43

தெலுங்கானா
டிஆர்எஸ்: 50 – 65
காங்: 38-52
பாஜ: 4-7

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here