இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்!

மட்டக்களப்பு, வாகரை, காயான்கேணி பகுதி கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நேற்று (06) அந்த பகுதிக்கு மீன்பிடிக்க சென்றவர்கள், கரையொதுங்கிய டொல்பினை அவதானித்து தகவல் வழங்கியுள்ளனர்.

சுமார் 15 அடி நீளமுடைய டொல்பினே உயிரிழந்து கரையொதுங்கியதுள்ளது.

உயிரிழந்து பல நாட்கள் ஆகியுள்ளதால் டொல்பின் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here