அண்ணாச்சி சம்பள உயர்வு எண்ணாச்சி!

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கும்வரை, தோட்ட கம்பனிகளை முடக்கும் போராட்டம் தொடர்கிறது.

இன்று கண்டி மாவட்டம் புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் இன்று (07) வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

கட்சி, தொழிற்சங்க பாகுபாடு இன்றி நடந்த போராட்டத்தில், ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை கோரி கோசங்கள் எழுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here