கண்டி புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்திலும் ஆர்பாட்டம்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க கோரி தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுவரையும் எந்தவிதமான தீர்வுகளும் எட்டபடாத நிலையில், தற்போது தோட்ட கம்பனிகளை முடக்கும் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக் கண்டி மாவட்டம் புப்புரஸ்ஸ டெல்டா தோட்டத்திலும் இன்று (06) கட்சி தொழிற்சங்க பாகுபாடு இன்றி வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது.

அதன் போது கோசங்கள் எழுப்பி எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here