பகிடிவதை குற்றச்சாட்டில் பேராதனை பல்கலைகழக மாணவி கைது!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகடிவதைத் தொடர்பில் பொலிசார் விசாரணைனகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவியொருவரால் தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் மூவர் பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவி ​நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here