இராணுவத்தை யாழ்ப்பாணத்தில் வீதிக்கு இறங்குங்கள்: மஹிந்த அணி சிறுவர்களை வைத்து ஆர்ப்பாட்டம்!

வடக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இராணுவத்தை மீண்டும் வீதிக்கு இறக்க வேண்டுமென கூறி மஹிந்த அணி இன்று யாழில் போராட்டமொன்றை ஏற்பாடு செய்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறுவர்களையே மஹிந்த அணி ஈடுபடுத்தியுள்ளது.

மிகச்சில ஆட்கள் மட்டுமே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை சிறார்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியது,

இதேவேளை, வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் டொலர்களுக்காக சமாதானத்தை அழிக்க அனுமதிக்கப் போகிறோமா எனத் தெரிவித்து யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் மஹிந்த அணி துண்டு பிரசுரங்களை ஒட்டியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here