கள்ள சாராயம் குடித்த இருவர் உயிரிழப்பு: திண்டுக்கலில் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் முருகன் மற்றும் சாய்ராம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு தங்கபாண்டியன் என்பவரும் மேற்படி சாரயம் குடித்த நிலையில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த 2 பேரின் உடல்கள் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை அண்மையில் சாரயைத்தில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல்கள் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here