இங்லாந்தில் நத்தாரை வரவேற்கும் சண்டாக்கள்

இங்லாந்தின் லிபர்புல் நகரில் நூற்றுக்கணக்கான சண்டாக்கள் முற்றுகையிட்டு மார்கழி மாத நத்தாரை பிறப்பை வரவேற்றுள்ளனர்.

டிசெம்பர் 4 ஆம் திகதியான நேற்றைய நாளில் இந்த பிரமாண்ட நத்தார் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கிருஸ்தவ பாடல்களை பாடியும், நடனங்கள் ஆடியும், இசை வாத்தியங்களை முழக்கியும் இந்த நத்தார் வரவேற்பு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுற்றுக்கணக்கானவர்களும் ஒன்றினைந்து, குறித்த நகரை சுற்றிவந்து இந்த வரவேற்பு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here