குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ.க தமிழகத்திற்குள் நுழைய முடியாது-ஸ்டாலின்

குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ.க. தமிழக்த்தில் காலூன்ற முடியாதென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்த கொண்டு பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.

தமிழகத்தின் சட்டசபை தேர்தல் மற்றும் நாட்டின் நாடாளுமன்ற தேர்தல்கள் ஆகிய அடுத்த ஆண்டில் இடம்பெறவுள்ளது.

இ்ந்நிலையில் தேர்தல் பிரசாரங்கள் இப்போதே ஆரம்பமாகிவிட்டது. தற்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க.வானது அடுத்த தேர்தலில் தமிழக்ததயும் பெரும்பாலக வகையில் கையகபப்டுத்தி ஆட்சி பீடம் ஏறுவோம் எனக் கூறிவருகிறது.

இத்தகைய நிலையில் குறித்த இன்றய ஆர்ப்பாட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் மற்படி கூறியுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here