புதன்கிழமைக்குள் முடிவில்லையேல் புரட்சி!

புதன் கிழமைக்குள் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசிய முன்னணியிடம் ஒப்படைக்காவிட்டால் புரட்சி செய்து, அதிகாரத்தை கைப்பற்றப் போவதாக சம்பிக்க ரணவக்க எம்.பி தெரிவித்துள்ளார்.

நேற்று ஜனாதிபதியுடன் ஐ.தே.மு தலைவர்கள் நடத்திய சந்திப்பின் பின்னரேயே இதனை தெரிவித்தார்.

நேற்றைய சந்திப்பும் வழக்கம் போல இணக்கமின்றி முடிந்தது. இதன் பின்னரே சம்பிக்க மேற்படி கருத்தை தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here