இந்தியன் 2: கமல் ஜோடி காஜல்!

2.0 படத்துக்குப் பிறகு கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கவுள்ளார். கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார் காஜல் அகர்வால். தெலுங்குப் பட விழா ஒன்றில் இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிப்பதாக அவர் கூறியுள்ளார்.

கமல், காஜல் அகர்வால் மட்டுமில்லாமல் துல்கர் சல்மான், சிம்பு ஆகியோரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here