காதலியை கரம் பிடித்தார் தனஞ்ஜெய டி சில்வா!

இலங்கை அணியின் சகலதுறை வீரர் தனஞ்ஜெய டி சில்வா இன்று பதிவு திருமணத்தின் மூலம் இல்லற பந்தத்திற்குள் நுழைந்தார்.

நியூசிலாந்து தொடருக்கு புறப்படுவதற்கு முன்னதாக, காதலி சந்துனியை பதிவு திருமணம் செய்து கொண்டார். ரங்கன ஹேரத், லசித் மலிங்க ஆகியோர் கையொப்பமிட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here