தளபதி 63: முறுக்கு மீசை கெட்டப்பா?

தளபதி 63 புதிய கெட்டப்புடன் திருமணவிழாவில் கலந்துகொண்ட விஜய். தளபதி விஜய் அவர்கள் தனது 63 வது படத்தை இயக்குனர் அட்லி உடன் இணைந்து படமாக்கப்பட்டு வருகிறது. படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இயக்குனர் மற்றும் காமெடி நடிகரான ரமேஷ் கண்ணாவின் மகன் திருமண விழாவில் கலந்து கொண்ட தளபதி போட்டோ சமூக வலைத்தளங்களில் இப்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பிரண்ட்ஸ் படத்தில் விஜய் கூடவே இருந்து காமெடி பண்ணும் கரக்டரில் ரமேஷ்கண்ணா நடித்திருந்தார். அப்பொழுதிலிருந்தே ரமேஷ் கண்ணா விஜய் மிக நெருக்கமாக இருந்தார்கள்.

இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன், இயக்குனர் கேயார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆண் பாவம் படத்திலிருந்தே பாண்டியராஜனுக்கு ரமேஷ்கண்ணாவுக்கும் நல்ல பழக்கம் இருக்கிறது.

விஜய் தாடியுடன் இருக்கும் இந்த கெட்டப் இல்தான், தளபதி 63 அட்லீயுடன் இணையும் படத்தில் தோன்றுகிறார் என பேசப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here