தென்மராட்சியில் மடக்கிப்பிடிக்கப்பட்ட வழிப்பறி திருடன்!


யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் பெண் ஒருவரின் சங்கியை அறுத்துக் கொண்டு தப்பிக்க முயன்ற வழிப்பறித் திருடன் ஒருவன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றது.

பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அந்த பகுதி இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட வழிப்பறித் திருடன் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளான். பின்னர், சாவகச்சேரி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here