Zero Official Promo

ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ஷாருக்கான் குள்ள மனிதன் பாத்திரத்தில் நடிக்கும் படம் ஸீரோ. ஷாருக்கானுக்கு ஜோடியாக கத்ரினா கைஃப், அனுஷ்கா ஷர்மா இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தை ‘கலர் எல்லோ புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஷாரூக்கின் ‘ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட்’ தயாரித்து வருகின்றது.

இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் சல்மான் கான், மாதவன், ஜிம்மி ஷெர்கில், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, கஜோல், அலியா பட், கரிஸ்மா கபூர், ஜுஹி சாவ்லா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படம் டிசம்பர் 21 வெளியாகிறது. இப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here