பலப்பிட்டிய பிரதேசசபையில் பெரும் அடிதடி!

பலப்பிட்டிய பிரதேசசபையில் இன்று பெரும் மோதல் இடம்பெற்றது.

பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்களிற்கிடையிலான இந்த மோதலால், பிரதேசசபை மண்டபம் போர்க்களமானது.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினர் கறுப்பு பட்டி அணிந்து கொண்டு சபைக்கு வந்துள்ளனர். இதேவேளை, சபாநாயகரின் நடவடிக்கைகளை கண்டிப்பதாக கூறி பொதுஜன பெரமுனவினர் கறுப்பு பட்டி அணிந்து கொண்டு வந்தனர்.

இரு தரப்பிற்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியது.

படங்கள்- லங்காதீப

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here