விரட்டி விரட்டி மஹிந்தவிற்கு லொக் போடும் ஐதேக!

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஐதேகவின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அரசியலமைப்பின்படி அரசு கலைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த நிலையில் பிரதமர் மற்றும் அமைச்சர்களிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதென்பதை இந்த பிமனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செயலிழந்த அரசின் பிரதமருக்கோ, அமைச்சர்களிற்கோ நிதியளிக்க அரசியலமைப்பில் இடமில்லையென்பதும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here