சுவிட்ஸர்லாந்து மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண்!

சுவிட்ஸர்லாந்தின் மாநில தேர்தலில் ஈழத் தமிழ் பெண்ணொருவர் களமிறங்கியுள்ளார். பேர்ண் மாநிலத்தின் தூண் மாநகரசபை தேர்தலில் இவர் போட்டியிடுகிறார்.

தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற ஈழத்தமிழ் பெண் பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் மாநகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here