வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கிறது கூட்டமைப்பு!

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதர்களை சந்தித்து, தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு விளக்கமளிக்கவுள்ளது. நாளை மாலை 4.30 மணிக்கு இந்த சந்திப்பு நடக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாளை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடக்கிறது. இதில் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here