பிரதமர் அலுவலகத்துக்கு செய்யப்படும் நிதி ஒதுக்கீடுகளை நிறுத்தக் கோரும் பிரேரணையை ஐதேக வின் ஆறு எம்.பிக்கள் இன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் எஸ்.அமரசேகரவிடம் கையளித்தனர்.
நவீன் திசாநாயக்க, ரவி கருணாநாயக்க, ஹெக்டர் அப்புகாமி, சத்துர சேனநாயக்க, கவிந்து ஜெயவர்த்தன, நாலக்க ஆகியோரே இதில் கையொப்பமிட்டுள்ளனர்.
Loading...