பணமதிப்பிழப்பு பணக்காரர்களுக்கு எதிரானது: தமிழிசை!

பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது பணக்காரர்களுக்கும், பதுக்கள்காரர்களுக்கும் எதிரானது என,தமிழகத்தின் பா.ஜ.க.தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மேற்படி கூறியுள்ளார்.

இது காப்பிரேட்டர்களுக்கான ஆட்சி அல்ல என்றும், சாதாரண மக்களுக்கான ஆட்சி என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் மற்றும் பிடிபட்டவர்களின் பட்டியல் விரைவில் வெளிவரும். ஆனால் அதனை வேறுவகையில் எதிர்கட்சிகள் முன்னிறுத்த முனைகின்றன.

சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி என்று தெரிவித்தவர்கள் பின்னர் தடுமாறுகிறார்கள். மேலும் இணைந்துள்ள கூட்டணி ஒன்றும் புதியதல்ல ஏற்கனவே பிரதமர் மோடிக்கு எதிராக செயற்பட்டு வ்த கூட்டணி தான் என்றும் கூறியுள்ளார்.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here