ஜனாதிபதியின் செயல் ஜனநாயகத்திற்கு புறம்பானது: மங்கள

ஜனநாயகம் மற்றும் சட்ட விதிகளை மதிக்கும் அனைவருமே தற்போது வளர்ந்துவரும், கொடுங்கோன்மை ஆட்சியை ஒழிக்க கைகோர்க்க வேண்டும் என, மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் உச்சநீதிமன்றில் வழக்கு தொடர வேண்டும் என்றும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஜனாதிபதி முன்னெடுத்துள்ள இந்த சட்டவிரோத நடவடிக்கை கோபத்தை ஏற்படுதும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here