மன்னாரில் இளைஞரின் சடலம் மீட்பு!

மன்னார் பரப்பு கடந்தான் பகுதியிலிருந்து இனந்தெரியாத ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று மாலை, சடலம் ஒன்று இருப்பதை கண்ட பொதுமகன் ஒருவர், அடம்பான் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து அவ்விடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.

அதனை தொடர்ந்து சடலத்தை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், இதுவரை முன்னெடுக்கப்பட்ட முதல்கட்ட விசாரணைகளின் பிரகாரம், குறித்த நபர் வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்தவர் என்றும், அவரின் வயது 35-40ற்கு இடைப்பட்டது என்றும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here