திருகோணமலையில் இரண்டு நாள் மின்சார தடை!

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் கந்தளாய் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இரண்டு நாட்களுக்கு மின்தடை ஏற்படவுள்ளது.

அத்தியாவசிய திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெற உள்ளதாக இலங்கை மின்சாரசபையின் திருகோணமலை பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளையும், நாளை மறுநாளும் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here